கருப்பை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் கூர்மாசனம்

Loading… இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டை வலிமையாக்கும். சிறுநீரகத்தை தூண்டச் செய்து கழிவுநீரை வெளியேற்ற உதவுகிறது. இக்காலக்கட்த்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கப்படுவது இரத்தசோகை. அதுமட்டுமின்றி பெண்கள் கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தையின்மையை அடைகின்றன. இக்குறைகளைத் தீர்க்க இக்கூர்மாசனத்தை தினமுமம் செய்து பயன் பெறுங்கள்.. பெயர்க்காரணம்: கூர்மம் என்றால் ஆமை. இந்த ஆசனம் செய்யும் போது நம் உடலானது ஆமையின் வடிவத்தில் இருப்பதால் இதற்கு கூர்மாசனம் என்ற பெயர் வந்தது. செய்முறை விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் … Continue reading கருப்பை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் கூர்மாசனம்